விராட் கோலி எனக்கு எப்போதும் குழந்தைதான் என கூறியது யார்?

Report
17Shares

விராட் கோலியை அவரது மனைவி எனக்கு விராட் எப்போதும் குழ்ந்தைதான் என கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா கூறியது விராட் உலகில் மிகப்பெரிய ஸ்டாராக இருக்கலாம்.

ஆனால் அவர் எனக்கு எப்போதும் குழந்தைதான் என்றும் அவரது குழந்தைத்தனம் மட்டுமே என்னை அதிகமாக நேசிக்க வைத்து என அழகாக கூறியுள்ளார்.

1490 total views