விஜய் அஜித்தை தொடர்ந்து வசமாக சிக்கிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம் உள்ளே

Report
60Shares

தமிழ் சினிமாவின் மெர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் 2 எப்போது தான்யா படம் ரிலீசாகும் என ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் தமிழ் படம் 2 படத்தில் இருந்து வெளியான டீசர் மற்றும் பாடலில் அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பலரையும் கலாய்த்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது படம் இந்த மதமே வெளியாக இருப்பதாக அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது, இதில் ஹைலைட் என்னவென்றால் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி கெட்டப்பை கலாய்த்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் என்னமா கீர்த்தி தமிழ் படம் டீம் கிட்ட இப்படி வசமாக சிக்கிடீங்களே என கருத்து கூறி வருகின்றனர்.

3085 total views