பிரபல தொலைக்காட்சியில் ஆபாசக்காட்சியால் பரபரப்பு.. சீரியலுக்கு வந்த சோதனை

Report
202Shares

இந்தியாவில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக திகழ்வது சன் நெட்வொர்க். கடந்த 18 வருடகாலமாக தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தை பெற்று வருகிறது.

தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மெட்டிஒலி சீரியல் முதல் கல்யாண வீடு சீரியல் வரை இயக்குநராக இயக்கி வருபவர் திருமுருகன். இவரின் சீரியலில் எதார்த்தமான காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியலை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ஒளிப்பரப்பப்பட்ட கல்யாண வீடு சீரியலில் ரவுடிகளால் பெண்னை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி இடம்பெற்றது. அடுத்தநாள் சீரியலில் குற்றவாளிகளை வன்முறையாக தண்டிக்கும் மோசமாக காட்டி இருப்பதால் BCCC அமைப்பு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் 2.5 லட்சம் தொகை சன் தொலைக்காட்ச்சிக்கு அபராதமாக நிர்ணயிக்கப்பட்டது. சீரியல் ஒளிப்பரப்பும் முன் அதற்காக ஒரு வாரம் வரை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

7658 total views