பிகில் பட நடிகையை திருமணத்திற்கு அழைத்த மஹிமா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

Report
22Shares

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை இந்துஜா. இவரின் நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். அதன் பின்பு மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், பூமராங், மற்றும் சூப்பர் டூப்பர் மற்றும் மகாமுனி படங்களில் நடித்திருந்தார்.

வித்தியாசமான கதைகளைத்தை தேர்வு செய்யும் இந்துஜா. அண்மையில் வெளிவந்த பிகில் படத்தில் வேம்பு என்ற காதபாத்திரத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்துஜா சமூக வலைத்தளங்களிலும் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அப்படி எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்த பிரபலமான நடிகை மஹிமா நம்பியார் கமெண்டில் இந்துஜா நீங்கள் என்னை திருமண செய்து கொள்கிறீர்களா என்று ஜாலியாக கமெண் செய்திருக்கிறார். அதற்கு இந்துஜாவும் வாங்க திருமணம் செய்துகொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் பகிரப்பட்டு அதிக கவனத்தை பெற்றுள்ளது.

View this post on Instagram

Costumes by @labelswarupa Clicks by @pk_views

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

1309 total views