குளிச்சிட்டு அப்படியே வந்துடீங்களா?.. பிக்பாஸ் நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

Report
79Shares

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். முதன் முதலில் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

பின்னர் இவரது கவர்ச்சியால் பெரிதளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகும் பெரிதாக இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் இவரை யாரும் மறந்து விட கூடாது என்று இவரது இணையதள பக்கங்களில் மிக தெளிவாக அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார். அதிலும் குறிப்பாக ஹாட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது இவரது வழக்கம் ஆகும்.

அந்த வைகையில் தான் அண்மையில் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படம் கூட முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் 'என்ன யாஷிகா குளித்து விட்டு அப்படியே வந்துடீங்களா' என்று கமெண்டில் யாஷிகாவை கலாய்த்து வறுத்தெடுத்து வருகின்றார்கள்.

தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.. இதோ அந்த புகைப்படம்..