நான் செய்த மிக பெரிய தவறு இதுதான்! மனம் உருகி தவறை புரிந்துகொண்ட பிரபல நடிகை!

Report
119Shares

தெலுங்கில் தேவதாஸ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இலியானா டி 'குரூஸ் அவரின் முதல் படமே ஹிடனாது.

பின் போக்கிரி படம் மிக பெரிய ஹிடனாது இதனால் தெலுங்கில் ராசியான ஹீரோயினாக மாறினார்.

இதையடுத்து தமிழ் மற்றும் கன்னடத்தில் சில படங்களில் நடித்தாலும் தெலுங்கில் பிஸியாக இருந்தார்.

தெலுங்கில் முன்னனி கதாநாயகியாக மாறினார் இலியானா, ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்து வெளியான "சக்தி" திரைப்படம் தன் திரைத்துறை பயணத்தையே மாற்றிய படம் என்றும், அவர் நடித்த படத்திலேயே அது தான் மிகவும் மோசமான படம் என வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.

தன்னிடம் கூறிய கதை ஒன்றும், அனால் எடுத்தது வேறொன்று என கூறினார். இதனால் படவாய்ப்புகள் குறைந்து, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் ஆளானார்.

இதன்பின் ஹிந்திக்கு சென்ற இலியானா அங்கும் ஹிட் எதுவும் கொடுக்க முடியவில்லை, சமீபத்தில் வெளியான பாகல் பந்தி படமும் ஹிட் ஆகவில்லை என்பதால் அப்செடில் உள்ளாராம் இலியானா.

தான் பிஸியாக இருந்த காலத்தில் சல்மான் கானின் இரண்டு படவாய்ப்பைகளை நிராகரித்ததே, தான் செய்த மிக பெரிய தவறு என்றும் தெரிவித்துள்ளார் இலியானா.