நடிகை அமலா பாலின் வீட்டில் ஏற்பட்ட திடீர் விபரீதம்.. சோகத்தில் உறைந்துபோன குடும்பத்தினர்கள்..!

Report
113Shares

நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்க்கீஸ் உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை கேட்டு திரை உலகினர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதேவேளை, இறுதிச்சடங்கு நாளை கேரள மாநிலம் கருப்பம்படியில் நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தந்தை மறைவை அடுத்து அமலா பால் கடும் சோகத்தில் உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

4278 total views