இணையத்தில் வைரலான ரஜனியின் பேரன் புகைப்படம்! வாயடைத்து போன ரசிகர்கள்

Report
35Shares

சௌந்தர்யா மகன் வேத்தின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் வேத் வீடு முழுக்க பவுடரை கொட்டி அமர்க்களம் செய்திருக்கிறார். அந்தப் பவுடரில் கொட்டி ஏபிசிடி எழுதி உள்ளார்.

இதனை அவரது தாய் சௌந்தர்யா அவர்கள் பவுடர் பன் என்ற ஹாஸ்டேக்கை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பது, “தாத்தாவின் ரத்தம் அப்படித் தான் இருக்கும்” என்றும், “சூப்பர் ஸ்டார் பேரன் ஆச்சே” என்றும் பலர் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

1295 total views