இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு நடிப்பை வெளிக்காட்டும் குழந்தை.. வாயடைத்துபோன பார்வையாளர்கள்..!

Report
68Shares

டிக்டாக் செயலி ஆனது மக்களின் மத்தியில் தற்போது மிகப்பெரிய பொழுதுபோக்கு ஆப்பாகவே மாறிவிட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆப்பை நல்ல வழியில் பயன்படுவதுவதை தாண்டி, தவறான பாதையை நோக்கி பலரும் சென்றுகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், டிக் டாக்-கில் சிறு குழந்தை ஒன்று ஹிந்தி பாடல் ஒன்றிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளது.

என்ன பயங்கரமா நடிக்குது... அப்டியே செம்ம நடிகையா வரும் போல என்று நெட்டிசன்கள் இதனை ஷேர் செய்து வருகிறார்கள். இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வீடியோ அதிகமாக பகிரபட்டும் வருகிறது.

3280 total views