ஊரடங்கில் வீட்டிலிருந்தபடி நடிகர் சூர்யா செய்த செயல்.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!

Report
95Shares

கொரோனா ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் வீட்டில் செய்யும் அன்றாட வேலைகளை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா தனது வீட்டில் சமைக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரிய பாத்திரத்தில் பொறுப்புடன் சூர்யா சமைத்துக் கொண்டிருக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாகவே சூர்யா தனது குடும்பத்தினர் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் உடையவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.