பாபநாசம் படத்தில் நடித்த குட்டிபெண்ணா இது?.. எல்லைமீறிய புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Report
668Shares

மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனா தம்பதியின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அல்லி.

அதே படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் கௌதமியின் இரண்டாவது மகளாக நடித்தார் எஸ்தர் அல்லி.

இவரின் நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என கூறினார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் இப்போது பெரிய பெண்ணாக புடவையில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அந்த குட்டிப்பாப்பா இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாரா என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.