அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 துவங்கியது.. அதிகாரப்பூர்வ அறிவப்பு..

Report
179Shares

ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பை கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் முன் நின்று தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும் தெலுங்கு திரையுலகில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்ற வருடம் நாகார்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

கொரானா தாக்கம் காரணமாக இந்த நிகழ்ச்சி 4ஆம் சீசனை எங்கும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது இந்த பிக் பாஸ் 4ஆம் சீசனை தெலுங்கில் துவங்கியுள்ளன.

ஆம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல மா தொலைகாட்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதோ அந்த பிரமோ..