சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன்; மீரா மிதுனை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ் சம்யுக்தா

Report
8Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களின் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.

அதில், அனைவரும் தங்களின் சோக பக்கங்களை கூறி வந்தனர். அந்த வகையில் மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனரான சம்யுக்தா தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பேச தொடங்கும் முன்பே தான் ஒரு மாடல் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளேன்.

ஆனால் ஒரு போதும் என்னை நான் சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் சிரித்து விட்டனர். மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் எனக் கூறி கொள்ளும் நிலையில் அவரை ஒரே அடியாக அடிப்பதுபோல் நறுக்கென பேசியுள்ளார் சம்யுக்தா..