ஆல் ஓகே இப்போ தெரிஞ்சிரும் கொஞ்ச நேரத்தில!.. பிக்பாஸ் வீட்டில் களமிரங்கிய பிரபல தொகுப்பாளினி

Report
45Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது தான் முதல்வாரம் முடிந்துள்ளது. அதற்குள் பல சண்டைகள் போட்டியாளர்களிடையே நடந்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று கமல் போட்டியாளர்களை திக்குமூடாடச் செய்தார்.

தற்போது எலிமினேஷன் இருக்கும் என்று பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் போட்டியாளர்கள் பெயர் இருந்து அதில் ஒரு டாஸ்க்கில் ஆஜித் ஃபிரீ பாஸ் வாங்கியுள்ளார்.

இதில் உள்ளே இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்துள்ளனர். அத்தோடு, மக்களும் அவரை வெளியேற்றவே விரும்புகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர் வரவிருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வந்தது. அதுவேறு யாருமில்லையாம், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி என்று கூறப்பட்டது.

தற்போது தீவிர பிளான் போட்டு அது சக்ஸஸ் ஆகிவிட்ட நிலையில், பிக்பாஸ் பிரமோ வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 4 வீட்டில் களமிரங்கியுள்ளார்.

தீமை தான் வெல்லும் பாடலுடன் வழவழைக்கப்பட்ட அர்ச்சனா நடனமாகி சக போட்டியாளர் வரவழைக்கையில், சனம் செட்டி ஆல் ஓகே என கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா இப்போ தெரிஞ்சிடும் கொஞ்ச நேரத்தில என்று சிவாஜி தி பாஸ் ஸ்டைலில் மொட்ட பாஸ் சைகை காட்டி வெறித்தனமாக களமிரங்கி இருக்கிறார்.