அவிழ ஆரம்பித்த போட்டியாளர்களின் முகமூடிகள்... கமல் கற்பிக்கவிருக்கும் பாடம்

Report
8Shares

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் முகமூடி தற்போது கழன்று வருவதாக கமல்ஹாசன் கூறியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதற்கு காரணம் நேற்று தலைவர் பதவிக்கு நிகழ்ந்த போட்டியே... அதிலும் சுரேஷ் கேப்ரிக்கு கொடுத்த ஆதரவு தான் மக்கள் மத்தியில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் வில்லன் போன்று காணப்பட்ட சுரேஷின் உண்மையான குணம் கமலையே அதிரவைத்துள்ளது.