அர்ச்சனாவிற்கு நிஷாவிற்கும் ஏற்பட்ட பயங்கரமோதல்; வேடிக்கை பார்த்த சக போட்டியாளர்கள்

Report
27Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்திற்கு பின்பு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த வார நாமினேஷனில் இடம்பெற்ற, பாலா, ரியோ, சம்யுக்தா, சுச்சி, அனிதா, சோம், ஆரி இவர்கள் இடம்பெற்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில், அர்ச்சனாவிடம், நிஷா கிராமத்தில் நடக்கும் தண்ணீர் பிரச்சினையைபோல் சண்டையிடுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் தலையைபிடித்து கொண்டு குடுமிடி சண்டையிடுகின்றனர். அதன் பின்னர் விளையாட்டாக செய்தேன் என கூறுகின்றனர். எப்படி இன்றைய நிகழ்ச்சி செம்ம ஜாலியாக செல்லும் என்பதில் சந்தேகமில்லை...