தந்தை இறப்பதற்கு முன் இறுதியாக லாஸ்லியா கொடுத்த சர்ப்ரைஸ் இதுதான்.. வைரல் வீடியோ!

Report
18Shares

பிக்பாஸ் சீசன் 3-ன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியா தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை கனடாவில் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் காலமானார். லாஸ்லியாவும் சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இறுதியாக தந்தையர் தினத்தன்று தனது அப்பாவிற்கு வாழ்த்து கூறி லாஸ்லியா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. மேலும், பலரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.