ஊர்வசிக்கு லட்டு மாதிரி இவ்வளவு பெரிய மகளா? அம்மாவையே மிஞ்சும் பேரழகில் எப்படி இருக்கிறார் தெரியுமா? கிரங்கி போன ரசிகர்கள்

Report
842Shares

நடிகை ஊர்வசியின் மகளின் புகைப்படத்தினை பார்த்து அனைவரும் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

திரையுலகில் கொடிகட்டி பறந்த ஊர்வசி 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.

பின்பு 8 வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் 2013ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார்.

பின்பு 46 வயதில் கர்ப்பமான ஊர்வசி 2014ம் ஆண்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.தற்போது மகனின் முகத்தினை பார்த்து சோகத்தினை மறந்து வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவரது மகள் குஞ்சட்டாவும் அழகில் அம்மாவை மிஞ்சி இருக்கின்றார்.