கடைசியா குக்கூவித் கோமாளிகளிட அட்டகாசம் செய்யும் வி ஜே சித்ரா.. வைரலாகும் வீடியோ..

Report
9Shares

சின்னத்திரையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிகழ்வு பிரபல தொலைக்காட்சி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜே சித்ரா தற்கொலை தான். முல்லை கதாபாத்திரம் மூலம் பல நெஞ்சங்களை கவர்ந்து வந்தவர் தற்போது இல்லையே என்று அவரை பற்றி பேசும் போதெல்லாம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தற்கொலைக்கு காரணம் என்ன என்று பல கோணங்களில் பலரிடம் விசாரித்த ஆர்டிஓ அவர் கைப்பையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எடுக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் தற்கொலைக்கு முன் விஜே சித்ரா எடுத்துக் கொண்ட போட்டோஹுட்டும், அவர் நடித்த படத்தின் டீசரும் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.

தற்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார் மியூசிக்கில் கலந்து கொண்ட வீடியோவும் வைரலானது. இதையடுத்து அவர் கடைசியாக அதே நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்களுடனும், சீரியல் நடிகை சரண்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது அந்நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி 2.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வருகிறது.