பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் பெண் போட்டியாளர் இவரா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
212Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஷிவானி வெளியேற போவதாக சமூகவலைத்தளத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆரம்பம் முதலே அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் ஷிவானிக்கு திருப்புமுனையாக அமைந்தது, அவரது தாயின் வருகைதான்.

அதற்குப் பிறகு அவர் பல விஷயங்களில் தனது கருத்தை சரியாக பதிவிடுவதும், டாஸ்க்குகளில் திறமையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.