கடைசி நேரத்தில்கூட வீட்டிற்கு அழைக்காத பிக்பாஸ்! இந்த லேடியின் வேலைதான்! உண்மையை உடைத்த சுரேஷ் சக்ரவர்த்தி

Report
29Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய டிஆர்பியை ஏற்றும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். தமிழில் கடந்ஹ சீசனைவிட தற்போது 4 வது சீசன் குறைவாகவே மக்களை கவர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளர்களிடன் செயல்பாடு குறைந்துதான் காணப்பட்டது. தற்போது பிக்பாஸ் சீசன் 4 முடியும் தருணத்தில் இருப்பதால் நேற்றிய நிகழ்ச்சியில் வீட்டினைவிட்டு சென்ற போட்டியாளர்கள் சப்ரைஸ் கொடுத்திருந்தனர்.

ஆனால் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும் வரவில்லை. இதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளித்த சுரேஷ், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள போட்டியாளர்கள்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

டிவி முன்னாள் அமர்ந்துகொண்டு உங்கள் அனைவரையும் உற்காசகாப்படுத்துவேன் என்று கூறியும், நான் வெறும் போட்டியாளர்தான் என்னை பிக்பாஸ் அழைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இதற்கு காரணம் தொலைக்காட்சி கிடையாது, ஒரு லேடியின் வேலை தான் காரணம் என்று மறைமுகமாக கூறியுள்ளார். யாராக இருக்கும்?