நம்ம சீரியல் பாக்கியலட்சுமியா இது? இவ்வளவு சின்னபொண்ணாக இருக்காங்களே..

Report
15Shares

தொலைக்காட்சி தொடர்கள் தற்போது இல்லத்தரசிகளைத்தாண்டி இளைஞர்களையும் கவர்ந்து வருகிறது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியல்களின் ரசிகர்கள் அதிகரித்தும் வருகிறார்கள்.

அந்த அளவிற்கு சமீப்பத்தில் பெண் திருமணமாகி கணவரின் வீட்டில் கஷ்டப்படுவதை தெளிவாக எடுத்து காட்டும் சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இல்லத்தரசியின் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.

மேலும், அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது பாக்கியலட்சுமி என்ற பெயரில் நடிப்பவர் சுசித்ரா. புடவையில் மட்டுமே அவரை பார்த்த சீரியல் ரசிகர்கள் அவரது மாடர்ன் உடை புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா அது என வியந்து பார்க்கின்றனர்.