ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாலா! அன்பால் நெகிழும் ரசிகர்கள்.. இணையத்தை கலக்கும் புது வீடியோ

Report
14Shares

பிக்பாஸ் பாலா ரசிகர்களுக்காக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் அவர் தனக்காக அன்பு செலுத்திய, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் அவரை இன்ஸ்டா லைவ் வர கேட்டு கொண்டதை குறிப்பிட்ட அவர், இப்போது என்னால் லைவ் வர முடியவில்லை. அதற்கு பதிலாக இந்த சிறிய வீடியோவை வைத்து கொள்ளுங்க.. Love you என தெரிவித்துள்ளார்.

பாலாவின் இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸை குவித்து வருவதுடன், செம வைரல் ஆகி வருகிறது.