மயங்கி விழுந்த கண்ணம்மா! அலறியடித்து தூக்கி ஓடிய பாரதி.. வைரலாகும் வீடியோ..

Report
0Shares

தொலைக்காட்சி தொடரில் பெரும் வரவேற்பை பெற்று வருவது பிரபல தொலைக்காட்சி சிரீயல் பாரதி கண்ணம்மா. கடந்த சில மாதங்களாக மீம்ஸ்களில் கண்ணாம்மா பேகுடன் செல்லும் காட்சிகள் தான் அதிகம்.

அந்த அளவிற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் 8 வருடங்கள் கழித்து நடக்கும் கதையாக இரு மகள்கள் கதையாகவும் ஆரம்பித்து ஒளிப்பரபாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா மேல் இருக்கும் வெறுப்பை இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது அந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மயங்கிய கீழே ரோட்டில் விழுந்த கண்ணம்மாவை பாரது அலறியடித்து தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி தான். இதிலிருந்து கண்ணாம்மாவும் பாரதியும் கூடிய சீக்கிரம் சேருவார்கள் என்று தெரிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த காட்சி இன்னும் சில நாட்களில் ஒளிப்பரப்பாகிவிடும்.