என்னை கேலி செய்தார்கள்.. 22 கிலோ எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்டு புலம்பிய கீர்த்தி சுரேஷ் அக்கா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அக்கா ரேவதி சுரேஷ்.
இவர் தற்போது, மிகுந்த உடல் எடை காரணமாக வாழ்க்கையில் அதிக கஷ்டத்தை பட்டுள்ளதாகவும், ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரின் உடல் எடையை குறைத்துள்ளது பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும், ரகசியம் என்னவென்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
என் உடல் எடையை சரிசெய்ய கஷ்டப்பட்டு உள்ளதாகவும் என் தாய் மற்றும் சகோதரி உடன் என்னை ஒப்பிட்டு கேலி, செய்தனர்.
மேலும் உடல் எடை குறைய யோகா ஆச்சார்யா மற்றும் குரு தாரா சுதர்சன் தான் காரணம் என்றும் தனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், விடாமுயற்சியால் தன்னுடைய பருமனான உடலை கிட்டத்தட்ட 22 கிலோ வரை எடையை குறைத்து தற்போது கீர்த்தி சுரேஷுக்கே சவால்விடும் அளவுக்கு அழகான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இவரின் புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.