அடிப்பட்ட வாட்ஸன் கால் தற்போதைய நிலை இது தான், ஏர்போட்டில் எடுத்த வீடியோ இதோ, ரசிகர்கள் ஷாக்

Report

சென்னை, மும்பை ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது. ஆனால், அணிக்காக கடைசி வரை போராடி வெற்றியின் ஆசையை காட்டியவர் ஷான் வாட்ஸன்.

ஆனால், வாட்ஸன் இறுதிபோட்டியில் விளையாடும் போது அவரது காலில் இரத்தம் சொட்ட, சொட்ட விளையாடியுள்ளார்.

இந்த உண்மையை ஹர்பஜன் நேற்று வெளியிட சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அது மட்டுமின்றி ஏன் வாட்ஸன் இவ்வளவு கஷ்டப்பட்டீர்கள், அந்த ரன் ஓடாமல் கூட இருந்திருக்கலாமே என கண்ணீர் மல்க பேசி வருகின்றனர்.

15308 total views