ஜெயிச்சும் CSK கெத்தை பெற முடியாத மும்பை இண்டியன்ஸ், கதறும் ரசிகர்கள்

Report

ஐபிஎல் போட்டி பைனல் கடைசி வரை திக் திக் என்று சென்றது. ஆனால், கடைசி பாலில் 1 ரன்னில் சென்னை அணி தோற்றது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

மேலும், மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றும், டுவிட்டர் ட்ரெண்டிங்கிள் முதலிடத்தில் இருந்தது CSK மற்றும் தோனியின் பெயர்கள் தான்.

அது மட்டுமின்றி வாட்ஸன் விஷயம் வெளியே வர, மும்பையால் தங்கள் முழு வெற்றியை கொண்டாட கூட முடியவில்லை என மும்பை ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

26784 total views