இளைஞரின் ரகசிய உறுப்பில் ஏற்பட்ட கொடுமை! பகிரங்கமாக மருத்துவர்கள் சொன்ன உண்மை

Report
1888Shares

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 35 வயதுமிக்க இளைஞர் ஒருவர் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால் அவருக்கு சிறிய காயங்கள் மட்டும் இருந்ததால் மருத்துவமனைக்கு செல்லவில்லையாம்.

வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால் அவரின் ஆணுப்பு முழு விறைப்பு தன்மையிலே இருந்துள்ளது. இது நம்மிடம் ஏதோ குறை என்று தான் நினைத்துவிட்டு சாதாரணமாக இருந்துவிட்டாராம்.

வழக்கத்திற்கு மாறாக நாட்கள் ஆகியும் ஆணுறுப்பு விறைப்பு ஆகவே இருந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

ஆனால் மருத்துவ பரிசோதனையில் ஆணுருப்பு கிரேசு விரைப்பு தன்மையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது முழு விரைப்பு தன்மை. அவர் பைக்கில் செல்லும் போது ஆணுறுப்பு மற்றும் பின் பகுதியில் பலமாக அடிப்பட்டுள்ளது.

இதனால் வழக்கத்தை விட அதிக அளவிலான ரத்தம் ஆணுருப்புக்கு சென்றுள்ளதே காரணம். மேலும் ரத்தம் திரும்ப வர முடியாமல் தடுக்கப்பட்டதால் தான் இந்த பிரச்சனை. விறைப்பு நோய் சரியாக 12 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அந்த இளைஞர் தரும சங்கடமான நிலையில் இருக்கிறாராம்.