கையை ஆட்டும் வரை நாய் செய்த வேலை- வைரல் வீடியோ

Report
60Shares

மனுசனுங்க இப்பலாம் எதையும் மதிக்கிறதே இல்லை. நீ என்ன சொல்றது நான் என்ன செய்றது, பெரியவனா, சின்னவனானு பாக்கிறதே இல்லை.

அப்படி தான் டிராபிக் ரூல்ஸுனு ஒன்ன யாரும் பாக்கிறதுல. ஆனா பாருங்க இங்க ஒரு நாய் டிராபிக் போலீஸ் கைய ஆட்ற வரைக்கும் ரோடு கிராஸ் பண்ணாமலேயே இருக்கு.

அதை பாத்தாவது மக்கள் திறுந்துவாங்களா, சரி நீங்க பாருங்க,