சாலையில் சென்ற அத்தனை பேரையும் பிரம்மிக்க வைத்த காட்சி! பலரையும் கவர்ந்த வீடியோ - இப்படியும் ஒரு ஜீவனா

Report
608Shares

சாலையில் செல்வோர் மிகுந்த பாதுகாப்புடன் செல்வது அவசியம். போக்குவரத்து துறை சாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுப்பதற்காக சில விதிகளை கையாள்கின்றன. பல நேரங்களில் பலரும் பின்பற்றினாலும் சில நேரங்களில் சிலர் அதனை விட்டுவிடுகிறார்கள்.

ஆனால் அதை கடைபிடிக்காமல் போகையில் தான் எதிர்பாராத விபத்துகள் ஏற்படுகின்றன. சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களால் நாய் போன்ற விலங்குகள் தூக்கி வீசப்பட்டு மரணமடையும்.

இந்நிலையில் பரபரப்பான நேரத்தில் வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் நாய் ஒன்று சாலை விதிகளை பின்பற்றி சாலையை கடந்து சென்ற காட்சியும், அதற்காக நாய் என நினைக்காமல் மனிதருக்கு உதவுவது போல போலிசார் உதவிய காட்சியும் பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. அந்த வீடியோ இதோ..