தன்னை விட வயது குறைந்த ஆணுடன் உறவு வைத்த நடிகை! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

Report
643Shares

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் பாலோமா வில்லியம்ஸ். இவருக்கு வயது 24. மாடலிங் துறையில் நடிகையாக இருக்கிறாராம். அதே பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ஷினல்ட்.

பாலோமாவை விட வயது குறைந்தவர். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் போதை வஸ்துக்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அண்மையில் அவர்கள் கடுமையான போதையில் உடலுறவில் ஈடுபடும் போது லோடு தாங்கிய துப்பாக்கியை விளையாட்டுக்காக பயன்படுத்தியுள்ளனர். அப்போது துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாயந்து பாலோமா படுகாயமடைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியான சார்லஸ் உயிருக்கு போராடி வந்த பாலோமாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் பாலோமா இறந்துள்ளார். இதனால் போலிசார் சார்லஸை கைது செய்துள்ளனர்.

22090 total views