ஒடிசாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

Report
195Shares

பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு எதிராக அதிகம் நடக்கிறது. அரசும் இந்த விஷயத்துக்காக எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை.

ஒடிசாவில் ஒன்றரை வயது பெண் குழந்தையை அவரது உறவினர்கள் வெளியே அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களே அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனை அரிந்த அந்த பகுதியினர் குழந்தையின் உறவினர்களை பிடிக்க முயல அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

7863 total views