அண்மைகாலமாக குழந்தைகள் பற்றிய வீடியோக்கள் மிகவும் வைரலாக வருகிறது. இதில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செய்யும் வேடிக்கைகள் ஒருபக்கம்.
அதே வேளையில் பெற்றோர்கள் குழந்தைகளை, அடித்து துன்புறுத்தும் வீடியோக்களும் சமூகவலைதளங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.
ஆனால் இங்கு ஹிந்தி படிக்க சொல்லி சிறுவனை தந்தை மிரட்ட கடைசியில் என்ன நடக்கிறது பாருங்கள்....