ஒரு ஆட்டோல 25 பேரா- எப்பா டேய் நீ செம போதுமா?

Report
10Shares

பொதுவா ஆட்டோல 4 பேரு உட்காரலாம், குட்டி குழந்தை இருந்தா. ஷேர் ஆட்டோனா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா 10 பேரு போலாம்.

ஆனா தெலுங்கானாவுல ஒரு ஆட்டோ டிரைவர் தன்னோட ஆட்டோல 24 பேர ஏத்திட்டு போயிருக்கான். இத போலீஸ் கண்டுபிடிச்சு வீடியோ போட்டு இப்படியெல்லாம் போகாதீங்க உயிரிக்கு ஆபத்து தான் அப்படினு வீடியோ போட்டிருக்கார்.

எத்தனை பேரு நீங்களே பாருங்க,

639 total views