அரிவாளுடன் வந்த திருடனை ஓட ஓட விரட்டி அடித்து துரத்திய முதியவர்- பயங்கர சம்பவம்

Report
19Shares

நாட்டுல என்ன விஷயம் அதிகமாகி இருக்கோ இல்லையோ திருடர்கள் அதிகம் ஆகிட்டாங்க.

திருநெல்வேலியில ஒரு வயதான தாத்தா வீட்டு வெளியில உட்கார்ந்திருக்காரு. அப்போ திடீர்னு ஒருத்தர் தலையில முகமூடி அணிந்து வந்து முதியவர தாக்கியிருக்காரு.

உடனே அவர் அந்த திருடன வெளுத்து வாங்க, அவங்க மனைவியும் வந்து கையில கிடக்கிறத அவங்க மேல தூக்கி எரிஞ்சு அந்த திருடர்கல ஓட விட்ருக்காங்க.

அந்த வீடியோ தான் இப்போ வைரல்,

908 total views