போலீஸ் ஸ்டேஷனில் போலீஸுக்கு பேன் பார்த்த குரங்கு- என்னம்மா பேன பாக்குது

Report
14Shares

விலங்குகள் சில விஷயங்களை செய்யும் போது பார்க்க அழகாக இருக்கும். அப்படி தான் குரங்கு.

தனது குழந்தைக்கோ அல்லது வேறொரு குரங்குக்கோ பேன் பார்ப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு அதிசய ஆச்சரிய வீடியோ.

அதாவது ஹைதராபாத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் அதிகாரி மேல் உட்கார்ந்து ஒரு குரங்கு பேன் பார்க்குது.

எவ்வோ அழகா பாக்குது பாருங்க,

909 total views