பெண்களே அந்த பிரச்சனையா? தயவு செய்து இதை செய்யாதீங்க...

Report
378Shares

பெண்களில் நலம், ஆரோக்கியம் சார்ந்த பல விசயங்கள் தற்போது வெளிப்படையாக பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்தரங்க பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்.

அதிலும் குறிப்பாக பெண்கள் பல பேருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும். இது மாத விலக்கு வருவதற்கு முன்னும், வந்த பின்னும் வெளிப்படுத்தப்படும் இயல்பு தான்.

ஆனால் வெள்ளைப்படுதம் அதிகமாகவோ அல்லது நிறம் மாறி இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம்.

அதே வேளையில் வீட்டில் கைபிடிக்க வேண்டிய சில விசயங்களை இப்போது பார்க்கலாம்....

பெண்கள் மிக இறுக்கமான உடைகள் அணிவது கூடாது.

லெக்கிங்ஸ் போன்ற ஆடைகள் தவரிப்பது நல்லது. தளர்வான காற்றோட்டமான பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும்.

அதிக வாசனையும் ராசயனமும் கொண்ட சோப், சானிடர் நாப்கின் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை சானிடரி நாப்கினை கட்டாயம் மாற்ற வேண்டும்.