விராட் கோலி பேட்டிங் பன்னி பார்த்திருப்பீங்க, டேன்ஸிங் பன்னி பாத்தீங்களா?- இதோ பாருங்க

Report
10Shares

விராட் கோலி இந்திய கிரிக்கெட் வீரர். இவர் விளையாடுகிறார் என்றாலே அதை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இப்போது வெறித்தனமாக இவர் ஐபி எல் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நம்ம கோலியோட டான்ஸிங் வீடியோ வைரலாவுது. அதாவது போட்டிக்கு போறதுக்கு முன்னாடி அவர் கிரவுண்ல வாம் அப் பண்ணிட்டு இருந்திருக்காரு.

அத பாத்த ஒரு பயன் பேக்கிரவுன்டுல சினிமா பாட்ட போட்டு மேட்ச் பண்ணிட்டான். இப்போ அந்த டான்ஸிங் வீடியோ தான் வைரல்.