அட பாவீங்களா! பசுமாட்டையும் விட்டு வைக்கலாயா! சிசிடிவி கேமிரா மூலம் சிக்கிய நபர்!

Report
310Shares

அண்மைகாலமாக பல இடங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. சிறுமிகள், இளம் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பரிதாபமாக கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றவாளிக்கான தண்டனையும் காலதாமதமாக கிடைப்பது மிகுந்த வேதனையானது. மிருகங்களும் இதுபோல கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

கேரளாவின் கோழிக்கோடு அருகே குன்னமங்கலம் பகுதியில் பசு மாடு கொட்டகையில் இருந்து அடிக்கடி காணாமல் போவதும் பின் மற்ற இடங்களில் கண்டுபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளது.

இதனை மாட்டின் உரிமையாளர் போலிஸில் புகார் அளித்ததுடன் சிசிடிவி கேமிராவில் பொருத்தியுள்ளனர்.

அனைவரும் தூங்கியபின் ஒருவர் இரவில் கொட்டகையில் புகுந்து மாட்டை ஓட்டி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில் அவர் பசுவை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததும் தெரியவந்துள்ளது.

அத்துடன் மாட்டை மருத்துவ பரிசோதனை செய்ததில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு நிகழ்ந்துள்ளது கண்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.