நீதிமன்றம் அதிரடி உத்தரவு! மோசமான கருத்தடை சாதனங்கள், உள்ளாடை விளம்பரங்கள் சர்ச்சை!

Report
49Shares

அனைவரின் கையிலும் இருக்கிறது. அதிலும் ஆண்ட்ராய்ட் போன்கள் இளம் தலைமுறைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வைத்திருக்கிறார்கள். செல்போன் பயன்பாடு அதிகரிக்க சமூக வலைதளங்களின் பயன்பாடும் பெருகிவிட்டது.

ஆனால் எல்லாம் விளம்பரயுகமாகிவிட்டது. அதில் நாம் ஒன்றை இணையதளத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதோ, பார்த்துக்கொண்டிருக்கும் போதோ விளம்பரங்கள் சில நம்மை கட்டாயமாக பார்க்கத்தூண்டும் விதமாக ஆபாச மாயைகள காட்டுவதுண்டு. இவை பலருக்கும் முகம் சுளிப்பாக இருக்கின்றன.

இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் விசாரணையில் ஆபாசத்தை பரப்பும் வகையிலுள்ள பாலியல் பிரச்னை தொடர்பான மருத்துவ விளம்பரங்களுக்கும், கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் இடைக்காலத் தடைவித்துள்ளது