காலா கிளைமேக்ஸ் லீக் ஆனது, படக்குழு அதிர்ச்சி, வீடியோ உள்ளே

Report
66Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் காலா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் ஏப்ரல் 27ம் தேதி வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர், ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.

ஆனால், இப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சி இணையத்தில் லீக் ஆகி படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2135 total views