விக்ரமிற்கு இத்தனை மோசமான நிலைமையா?

Report
455Shares

விக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். இவருக்கு என்று சிறிய ரசிகர்கள் வட்டம் இருந்தாலும், இவரை பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை.

ஆனால், அப்படிப்பட்டவரையே நேற்று வந்த சாமி-2 ட்ரைலர் கலாய்க்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

ரசிகர்கள் மட்டுமின்றி நடிகை கஸ்தூரி, சினிமா விமர்சகர்கள் என பலரும் கலாய்த்து தொங்கவிட்டனர்.

இந்த ட்ரைலரை 20 ஆயிரத்திற்கும் மேலானோர் டிஸ்லைக் செய்துள்ளனர்.

14814 total views