தியேட்டரை விட்டும் தெறித்து ஓடும் ரசிகர்கள், என்னப்பா ராஜா இது

Report
1289Shares

சீமராஜா நேற்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்த்து ரசிகர்களிடம் இருந்து வந்தது.

ஆனால், படத்தின் நீளம் ரசிகர்களை மிகவும் சோதித்தது, அதிலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்கள் படம் முடிவதற்குள் தெறி ஓடியுள்ளனர்.

அதுக்குறித்து கேட்க ,அட ராஜா டார்ச்சர் தாங்கலப்பா, ஆளை விடுங்க என்று தெறித்த்து ஓடியுள்ளனர், என்ன ராஜாவிற்கு வந்த சோதனை.

39075 total views