600 கோடி செலவில் எடுக்கப்பட்ட ரஜினியின் 2.0வை கலாய்த்தெடுத்துள்ள நெட்டிசன்கள்!

Report
712Shares

ரஜினி நடிப்புல பிரமாண்டமா உருவாகி இருக்குறது தான் 2.0. ஷங்கர் இந்த படத்த எடுக்கும் போது தூங்கும்போது கூட பட கதய பத்தி தான் நெனச்சினு இருந்துருப்பாரு போல.

ஏனா அவ்வளவு தாறுமாறான விஷயங்களை படத்துல வெச்சிருக்காரு. அத படத்தோட டிரைலர பாக்கும்போதே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

ஆனா இவ்வளவு காசு செலவு பண்ணி 2,3 வருஷமா எடுத்த படத்த, டிரைலர் வெளியாகி அஞ்சு மணிநேரத்துல நெட்டிசன்கள் வாட்டி எடுத்துள்ளனர். அப்படி அவர்களின் கை வண்ணத்தில் சிக்கி சின்னா பின்னாமான 2.0 டிரைலரோட ஒரு சின்ன வீடியோ தான் இது...

25071 total views