அதுக்குனு அப்படியேவா காப்பி அடிப்பது, ரவுடி பேபி பாடல் பட்ட அசிங்கம், நீங்களே பாருங்க

Report
511Shares

யுவன் ஷங்கர் ராஜா தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இசையமைப்பில் ரவுடி பேபி பாடல் சமீபத்தில் வந்தது.

இப்பாடல் இணையம் முழுவதும் செம்ம ட்ரெண்ட் அடித்துள்ளது, டிக்டாக் ஆப் முழுவதும் இந்த பாடலே நிரம்பி வழிகின்றது.

இந்நிலையில் இந்த பாடல் தூள் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் அப்பட்டமான காப்பி என்று ஒரு தகவல் வந்துள்ளது.

அதை பார்க்கையில் நமக்கும் அப்படியே தோன்றுகின்றது, கொஞ்சமாச்சும் தெரியாம காப்பி அடிங்க சார் என்று தான் சொல்ல தோன்றுகின்றது.

16666 total views