ஜெயலலிதா பயோகிராபியில் இந்த நடிகையா, பர்ஸ்ட் லுக்கை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

Report
195Shares

ஜெயலலிதா தமிழ் சினிமா மற்றும் அரசியலில் தவிர்க்க முடியாத பெயர். இவர் இறந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

அப்படியிருக்க ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளாராம் ப்ரியதர்ஷன்.

இதில் ஹீரோயினாக நித்யா மேனன் நடிக்கின்றார், அந்த படத்திற்கு அயர்ன் லேடி என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அந்த பயோகிராபியில் நித்யா மேனன் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

7902 total views