பேட்ட தேறுமா? தேறாதா? கிடைத்த உண்மை தகவல்

Report
448Shares

பேட்ட தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் பொங்கல் விருந்தாக இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

தற்போது இப்படம் எப்படி வந்துள்ளது என சில சோர்ஸ் மூலம் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதில் ‘கண்டிப்பாக இது முழுக்க முழுக ரஜினி படம் தான், அதாவது முத்து, படையப்பா போல் விண்டேஜ் ரஜினியை இந்த படத்தில் பார்க்கலாமாம்’ என தகவல் வந்துள்ளது.

மேலும், ரஜினி இதில் ஆக்‌ஷன் மட்டுமின்றி காமெடியிலும் கலக்கியுள்ளாராம்.

19148 total views