காத்து வாங்கிய பேட்ட, ரஜினிக்கு ஏற்பட்ட சோகம்

Report
319Shares

ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கல் விருந்தாக நேற்று வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனாலும், பி,சி செண்டர்களில் இந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. ஏனெனில் ரஜினியின் கபாலி, காலா தோல்வியே இதற்கு காரணம்.

இதனால் தென் தமிழகத்தில் பல திரையரங்குகளில் பேட்ட காத்து தான் வாங்கியதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

12603 total views