பாட்டியுடன் ரவுடி பேபி பாடல்! அசத்தும் வாலிபர்

Report
122Shares

தமிழ் நாட்டுல மட்டுமில்ல தென்னிந்திய புல்லா இப்போ எல்லாரோட வாய்லயும் ஓடுற பாட்டு ரவுடி பேபி.

இதுக்கு மூவ்மெண்ட் குடுக்காத ஆளுங்களே இருக்க முடியாது. தெனைக்கும் எதுனா ஒரு அச்சிவ்மெண்ட்ட பன்னுறதுனால, என்ன அச்சிவ்மெண்ட பன்னிச்சுனு பாக்க போறவங்க தான் அதிகம்.

அதும் இல்லாம இந்த பாட்டு இல்லாம டிக்டாக் இல்ல, டிக்டாக் இல்லாம இந்த பாட்டு இல்ல. ஆனா இங்க ஒருத்தரு தன்னோட மூளை முழுவதும் யூஸ் பன்னி பயங்கரமா ஒரு பாட்டி கூட இந்த பாட்டுக்கான டிக்டாக் வீடியோவ பன்னிருக்காரு.

4716 total views