கர்ப்பமாக இருக்கும் போது பிகினி உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட சமீரா ரெட்டி, இதோ

Report
350Shares

சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வெடி, அசல் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக இருந்து வருகின்றார், அப்படியிருக்கையில், பிகினி உடையில் அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதோ...